elephant attacked

img

ஒடிசாவில் யானை தாக்கி 5 பேர் பலி

ஒடிசாவில் ஒற்றை காட்டு யானைத் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.